Komban uganda - Kombaa Un Kaada Lyrics





கொம்பா உன் காடா

கூட்டானும் காடா

அம்மா உடன் நானும்

கொண்டாடுங்காடா

கொண்டாடுங்காடா


சும்மா நான் சொன்னா

பாடும் குயிலா

கூவுன்னு கூவிதான்

ஆடுயிங்காடா ஆடுயிங்காடா


செல்ல காடா

முரட்டு காடா

அம்மா என்ன

தூக்கி கொஞ்சுங்காடா


கொம்பா உன் காடா

கூட்டானும் காடா

அம்மா உடன் நானும்

கொண்டாடுங்காடா

கொண்டாடுங்காடா


சும்மா நான் சொன்னா

பாடும் குயிலா

கூவுன்னு கூவி தான்

ஆடுயிங்காடா ஆடுயிங்காடா


வானம் தான் ஓடாது

என் கிட்ட வாயேன்

மயில் அண்ணா எனக்காக

உன் தோஹா தாயேன்

ஒரு நாளு தாயேன்


பூவோட புயல் ஆட

என்னோட முயல் ஆட

ஆத்தோட கயல் ஆட

மாடாடுங்காடா

மாடாடுங்காடா


கொம்பா உன் காடா

கூட்டானும் காடா

அம்மா உடன் நானும்

கொண்டாடுங்காடா

கொண்டாடுங்காடா


https://www.blogger.com/blog/posts/2319228669494343803?hl=en


Comments

Popular posts from this blog

how to weight loss fast

Relationship Goals

Bae Kannaala Thittidaathey Lyrics