Bimbiliki Pilapi Song Lyrics Prince Movie Tamil 2022

 Bimbiliki Pilapi Song Lyrics Prince Movie Tamil 2022





ஏ உன்னதான்டி பார்த்தேன்

என் கூட வர கேட்டேன்

நிலாவ ஏன்

கையோட நீ கூட்டி வரடி


ஏ மதர் ப்ராமிஸ் போட்டேன்

நான் உன்ன தர மாட்டேன்

நீ உள்ள வந்தா

கண்ணுக்குள்ள வச்சுகிறேன்டி


உன்ன பத்தி பேசும் போதே

தித்திக்கிதேடி

உன் பேர் எழுதும் பேப்பர் எல்லாம்

பத்திக்கிதேடி


என் மாமன் மச்சான் எல்லாம்

இனி பிரிட்டிஷ் காரன் தானா

நீ லவ்-அ சொல்லு

சப்டைட்டில் நான் போட்டுக்குறேன்டி


பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிளாப்பி

இத நம்பலாமா வேணாமாடி ஜிலேபி

பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிளாப்பி

நீ ஓகே சொன்னா ஊதலாமா பீபீ


ஏ உன்னதான்டி பார்த்தேன்

என் கூட வர கேட்டேன்

நிலாவ ஏன்

கையோட நீ கூட்டி வரடி


ஏ மதர் ப்ராமிஸ் போட்டேன்

நான் உன்ன தர மாட்டேன்

நீ உள்ள வந்தா

கண்ணுக்குள்ள வச்சுகிறேன்டி


ஏனோ உன்ன பாத்த போதும்

என் மேல ப்ரீஸ்-உ

ஏ லேம்ப்-அ வந்து ஏத்தனுமே

எங்க உன் ஹவுஸ்-உ


உங்க ஊரில் லிஸ்டு போட்டா

எவ்ளோ ஹீரோஸு

தமிழ் பக்கம் தாவிருக்கே

இந்த இங்கிலீஷு


இன்னசென்ட் பேஷு

இருந்தாலும் மாஸு

அதனாலத்தானோ

விழுந்திருப்பேன்


ஹே தொட்டாலே ப்யூஸு

தொக்கானா ரோஸு

என் லக்-அ நெனச்சு

நான் சிரிப்பேன்


ஹே உன் குரலே டெய்லி டெய்லி

உள்ள ரிப்பீட்டு

அட லண்டன் வந்து டிஸ்கவுண்ட்ல

வைப்பேனே ட்ரீட்டு


என் மாமன் மச்சான் எல்லாம்

இனி சென்னை பக்கம்தானா

நீ லவ்-அ சொல்லு

சப்டைட்டில் நான் போட்டுக்குறேன்டா


பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிளாப்பி

இத நம்பலாமா வேணாமாடா ஜிலேபி

பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிளாப்பி

நீ ஓகே சொன்னா ஊதலாமா பீபீ


ஏ உன்னதான்டி பார்த்தேன்

என் கூட வர கேட்டேன்

நிலாவ ஏன்

கையோட நீ கூட்டி வரடி


ஏ மதர் ப்ராமிஸ் போட்டேன்

நான் உன்ன தர மாட்டேன்

நீ உள்ள வந்தா

கண்ணுக்குள்ள வச்சுகிறேன்டி


உன்ன பத்தி பேசும் போதே

தித்திக்கிதேடி

உன் பேர் எழுதும் பேப்பர் எல்லாம்

பத்திக்கிதேடி


என் மாமன் மச்சான் எல்லாம்

இனி பிரிட்டிஷ் காரன் தானா

நீ லவ்-அ சொல்லு

சப்டைட்டில் நான் போட்டுக்குறேன்டி


பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிளாப்பி

இத நம்பலாமா வேணாமாடி ஜிலேபி

பிம்பிளிக்கி பிம்பிளிக்கி பிளாப்பி

நீ ஓகே சொன்னா ஊதலாமா பீபீ


பிம்பிளிக்கி பிளாப்பி

பிம்பிளிக்கி பிளாப்பி....

Comments

Popular posts from this blog

Bae Kannaala Thittidaathey Lyrics

Relationship Goals

Kaaka Kadha Song Lyrics | Kaaka Kadha (2022) Tamil Album Song Lyrics | Vaisagh