Ratchasa Mamane Song Lyrics in Tamil

 

Ratchasa Mamane Song Lyrics 




Ratchasa Mamane Lyrics in Tamil


பெண்: முத்தத்துல சித்தத்துல
தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன்

பெண்: முத்தத்துல சித்தத்துல
தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன்

பெண்: ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்திதான் ஓஹோ

பெண்: ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்திதான்


பெண்: வீரன் வீரன் வீரன் வீரன்
எங்க மாமன் வீரன்
ஆலமர வேர போல
ஆழம் ஆன வீரன்

பெண்: ஆட்டம் காண வைக்க போறான்
ஆட்டுக்குட்டி தேரன்
நாட்டு தலைவன்
மோட்சம் கொள்கிறான்
மீசைவச்ச மிருக மிருகனே

பெண்: முத்தத்துல சித்தத்துல
தித்தித்திட வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன்

ஆண்: தொம்ச விதம் தொம்ச விதம்
இம்சைமொழி
அம்சமென அம்சமென
வம்சவழி
வந்தரசன் வந்தரசன்
கம்சமுகன் நான்

ஆண்: நக்கீரனின் நக்கீரனின்
புத்திரனே
நித்தமுடன் நித்தமுடன்
சத்தியனே
முத்து நிகர் முத்து நிகர்
ஒற்றை மகன் நான்

ஆண்: பாலகனே பாலகனே
பாலகனே பாலகனே

ஆண்: அண்டங்களின் அண்டங்களின்
சுற்றுகளை
கண்டங்களை கண்டங்களை
வென்றெடுத்து
கொண்ட ஒரு கொண்ட ஒரு
கோமகன் நான்

ஆண்: என்னிகராய் என்னிகராய்
விண்ணுலகில்
மண்ணுலகில் மண்ணுலகில்
சந்திரனாய்
மந்திரனாய் மந்திரனாய்
வந்தவனோ யார்

ஆண்: கத்தும் கடல் கத்தும் கடல்
எட்டும் தொட
சூரியனை சூரியனை
தொட்டு இட
வட மதுரை வலம் வருவேன் நான்

பெண்: எண்ணம் இல்லையா
திண்ணம் இல்லையா
நான் சின்ன பிள்ளையா
நீ கூச்சலிட்டு ஆட்சி செய்ய
கூச்சமில்லையா

பெண்: தொல்லை செய்வதா
பிள்ளை வைவதா
பள்ளி கொல்வதா
நீ கட்டுமுள்ளில் வெட்டி போல
மாட்டி கொள்வதா

பெண்: ஏ ஐய்யாரே ஐயாறே
ஆடுவோமா குய்யாரே ஹோ
ஏ தையா தையா
த்தையாரே ஹோ

பெண்: ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்திதான்

பெண்: ராட்சஸ மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போல
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆறாம் புத்தி
தேர புத்திதான்

Ratchasa Maamaney Song Lyrics

                                       Female: Mothathula Sithathula
Thithida Vanthen
Un Nethikkulla
Poothi Vaikka Vanthen

Female: Mothathula Sithathula
Thithida Vanthen
Un Nethikkulla
Poothi Vaikka Vanthen

Female: Ratchasa Maamane
Rathiriyin Sooriyane
Kovaipalam Pole
Nee Kobam Kollathe
Un Aaram Budhi
Thera Budhithaan

Female: Ratchasa Maamane
Rathiriyin Sooriyane
Kovaipalam Pole
Nee Kobam Kollathe
Un Aaram Budhi
Thera Budhithaan

Female: Veeran Veeran Veeran Veeran
Enga Mamane Veeran
Aalamaram Vera Pola
Azham Aana Veeran
Aattam Kaana Vaikka Pogiraan
Aattukutti Theran
Naatu Thalaivan Motcham Kolgiraan
Meesavacha Miruga Mirugane

Female: Mothathula Sithathula
Thithida Vanthen
Un Nethikkulla
Poothi Vaikka Vanthen

Male: Thomsa Vidham Thomsa Vidham
Imsai Mozhi
Amsamena Amsamena
Vamsavazhi
Vantharasan Vantharasan
Kamsamugan Naan

Male: Nakkeranin Nakkeranin
Puthirane
Nithamudan Nithamudan
Sathiyane
Muthu Nigar Muthu Nigar
Otrai Magan Naan

Male: Balagane Balagane
Balagane Balagane

Male: Andangalin Andangalin
Suttrugalai
Kandangalai Kandangalai
Vendreduthu
Konda Oru Konda Oru
Komagan Naan

Male: Ennigaraai Ennigaraai
Vinnulagil
Mannulagil Mannulagil
Chanthiranai
Manthiranai Manthiranai
Vanthavano Yaar

Male: Kathum Kadal Kathum Kadal
Ettum Thoda
Sooriyanai Sooriyanai
Thottu Ida
Vada Madurai
Valam Varuven Naan

Female: Ennam Illayaa
Thinnam Illayaa
Naan Chinna Pillayaa
Nee Koochalittu Atchiseiya
Koochamillaya

Female: Thollai Seivathaa
Pillai Vaaivathaa
Palli Kolvathaa
Nee Kattumullil Vetti Pola
Matti Kolvathaa

Female: Ye Iyaare Iyaare
Aaduvome Kuyaare Ho
Ye Thaiyaa Thaiyaa
Thaiyaare Ho

Female: Ratchasa Maamane
Rathiriyin Sooriyane
Kovaipalam Pole
Nee Kobam Kollathe
Un Aaram Budhi
Thera Budhithaan

Female: Ratchasa Maamane
Rathiriyin Sooriyane
Kovaipalam Pole
Nee Kobam Kollathe
Un Aaram Budhi
Thera Budhithaan


Ratchasa Mamane Song Lyrics in Tamil from Ponniyin Selvan Movie. Ratchasa Mamane Song Lyrics has penned in Tamil by Kabilan.

பாடல்: ராட்சஸ மாமனே
படம்: பொன்னியின் செல்வன் 1
வருடம்: 2022
இசை: AR ரஹ்மான்
வரிகள்: கபிலன்
பாடகர்: ஷ்ரேயா கோஷல்,
பாலக்காடு ஸ்ரீராம், மகேஷ் விநாயக்ராம்


Comments

Popular posts from this blog

Bae Kannaala Thittidaathey Lyrics

Kaaka Kadha Song Lyrics | Kaaka Kadha (2022) Tamil Album Song Lyrics | Vaisagh

Bullet Lyrics from The Warrior